Tamil Dictionary 🔍

செங்கமலவல்லி

sengkamalavalli


செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(செந்தாமரைமலரில் வசிக்குங் கொடி) இலக்குமி. (அக.நி.) Lakṣmī as the creeper dwelling on red lotus;

Tamil Lexicon


ceṅ-kamala-valli,
n. id.+.
Lakṣmī as the creeper dwelling on red lotus;
(செந்தாமரைமலரில் வசிக்குங் கொடி) இலக்குமி. (அக.நி.)

DSAL


செங்கமலவல்லி - ஒப்புமை - Similar