Tamil Dictionary 🔍

செக்குமுட்டை

sekkumuttai


செக்காடுவோரிடத்திருந்து கிராமச் சுவான்தார்கள் எண்ணெய் நிரம்பிய முட்டை ரூபமாகப் பெறும் ஒருவகை வருமானம். (R. T.) Spoonful of oil, being a contribution from oil-presses in the village to the village proprietors;

Tamil Lexicon


cekku-muṭṭai,
n. செக்கு+.
Spoonful of oil, being a contribution from oil-presses in the village to the village proprietors;
செக்காடுவோரிடத்திருந்து கிராமச் சுவான்தார்கள் எண்ணெய் நிரம்பிய முட்டை ரூபமாகப் பெறும் ஒருவகை வருமானம். (R. T.)

DSAL


செக்குமுட்டை - ஒப்புமை - Similar