சக்கட்டை
sakkattai
திறமையின்மை ; இளப்பம் ; மடையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடையன். அவன் ஒரு சக்கட்டை. 3. Blockhead; சாமர்த்தியமின்மை. 1. Badness, unfitness, inferiority, incompetency; இளப்பம். 2. Degradation;
Tamil Lexicon
, [cakkaṭṭai] ''s.'' Badness, unfitness, inferiority, incompetency, இளப்பம். W. p. 878.
Miron Winslow
cakkaṭṭai,
n. sakaṭa. (W.)
1. Badness, unfitness, inferiority, incompetency;
சாமர்த்தியமின்மை.
2. Degradation;
இளப்பம்.
3. Blockhead;
மடையன். அவன் ஒரு சக்கட்டை.
DSAL