Tamil Dictionary 🔍

செகம்

sekam


உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம். செகத்தை யெல்லாம். (தாயு.தந்தைதாய்.6). The world;

Tamil Lexicon


ஜெகம், s. see சகம், the world, செகன். செகசாலம், செகச்சாலம், illusion, மாய வித்தை. செகசோதி, செகச்சோதி, the light of the world, light illuminating the world. செகதலம், the world, உலகம். செகத்குரு, universal guru; 2. the title of the head of Sankaracharya mutt; 3. title of கம்மாளர், (smith) caste; Also சகத்குரு. செகநாதன், சகந்நாதன், the lord of the world; 2. Vishnu of Jagannath, a place of pilgrimage in Orissa.

J.P. Fabricius Dictionary


சகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[cekam ] --செகன், ''s.'' (''used for'' சுகம், ''which see with its derivatives.'') The world, உலகம். ''(c.)''

Miron Winslow


cekam,
n. jagat.
The world;
உலகம். செகத்தை யெல்லாம். (தாயு.தந்தைதாய்.6).

DSAL


செகம் - ஒப்புமை - Similar