Tamil Dictionary 🔍

பூச்சியத்துவம்

poochiyathuvam


சிறப்புத் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌரவம் கிருகத்தனுக்குப் பூச்சியத்துவஞ் சொல்லும் (சிவசமவா. 65). Honour, respect;

Tamil Lexicon


pūcciyattuvam
n. pūjya-tva.
Honour, respect;
கௌரவம் கிருகத்தனுக்குப் பூச்சியத்துவஞ் சொல்லும் (சிவசமவா. 65).

DSAL


பூச்சியத்துவம் - ஒப்புமை - Similar