சூலக்காளை
soolakkaalai
சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை ; கண்டபடி திரிபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டபடிதிரிபவன். Loc. 2. Loafer; சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை. Bull branded with trident mark and dedicated to šiva shrine;
Tamil Lexicon
cūla-k-kāḷai,
n. id.+.
Bull branded with trident mark and dedicated to šiva shrine;
சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை.
2. Loafer;
கண்டபடிதிரிபவன். Loc.
DSAL