சூலக்கால்
soolakkaal
சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவாலயத்து அளவைமரக்கால். (S. I. I. v, 3.) Measure of capacity marked with trident, used in šiva temples.
Tamil Lexicon
cūla-k-kāl,
n. id.+.
Measure of capacity marked with trident, used in šiva temples.
சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவாலயத்து அளவைமரக்கால். (S. I. I. v, 3.)
DSAL