Tamil Dictionary 🔍

சூறைக்குருவி

sooraikkuruvi


சோளக்கொல்லையிற் கூட்டங் கூட்டமாகக் காணப்படும் குருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோள வயலிற் கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவி வகை. Rose-coloured starling, found in flocks on the cholam fields, Pastor roseus;

Tamil Lexicon


cūṟai-k-kuruvi,
n. id.+.
Rose-coloured starling, found in flocks on the cholam fields, Pastor roseus;
சோள வயலிற் கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவி வகை.

DSAL


சூறைக்குருவி - ஒப்புமை - Similar