சாக்குருவி
saakkuruvi
தீநிமித்தமாகச் சத்தமிடும் என்று கருதப்படும் ஆந்தைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்னிமித்தக்குறியான சத்தமுடையதென்று கருதப்படும் ஆந்தைவகை. Screech-owl, a species of Athene, whose cry is believed to portend death;
Tamil Lexicon
s. an owl, see under சா, s.
J.P. Fabricius Dictionary
ஆந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
--சாகுருவி, ''s.'' A night-bird, sometimes a screech owl, whose hoot is supposed to portend death.
Miron Winslow
ca-k-kuruvi,
n. சா- +.
Screech-owl, a species of Athene, whose cry is believed to portend death;
துன்னிமித்தக்குறியான சத்தமுடையதென்று கருதப்படும் ஆந்தைவகை.
DSAL