Tamil Dictionary 🔍

சூரியகாந்தி

sooriyakaandhi


செடிவகை ; ஒரிலைத் தாமரை ; ஒருவகைக் கெட்டியான பட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரிலைத்தாமரை. (M. M. 588.) 2. One-leaf lotus, Ionidium suffruticosum; செடிவகை. (பதார்த்த.255.) (w.) 1. Sunflower, Helianthus annuus; . 3. See சூரியகாந்திப்பட்டு.

Tamil Lexicon


, ''s.'' The sun-flower, சூரிய காந்திப்பூ. Helianthus annuus, ''L.'' 2. The splendor or heat of the sun, சூரியனொளி. W. p. 941. SOORYYAKANTI. 3. As சூரி யகாந்திப்பட்டு

Miron Winslow


cūriya-kānti,
n. id.+.
1. Sunflower, Helianthus annuus;
செடிவகை. (பதார்த்த.255.) (w.)

2. One-leaf lotus, Ionidium suffruticosum;
ஒரிலைத்தாமரை. (M. M. 588.)

3. See சூரியகாந்திப்பட்டு.
.

DSAL


சூரியகாந்தி - ஒப்புமை - Similar