Tamil Dictionary 🔍

சூரியபுடம்

sooriyapudam


வெயிலில் உலர்த்தும் மருந்துப்புடம் ; வானத்தில் சூரியனது உண்மைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெயிலில் வைக்கும் மருந்துப்புடம். Warming medicinal oils in sunlight; வானத்திற் சூரியனது உண்மை நிலை. (w.) Sun's geocentric longitude;

Tamil Lexicon


, ''s.'' The drying of medi cines in the sun. 2. ''[in astronomy.]'' Sun's longitude.

Miron Winslow


cūriya-puṭam,
n. id.+puṭa.
Warming medicinal oils in sunlight;
வெயிலில் வைக்கும் மருந்துப்புடம்.

cūriya-puṭam,
n. id.+sphuṭa. (Astron.)
Sun's geocentric longitude;
வானத்திற் சூரியனது உண்மை நிலை. (w.)

DSAL


சூரியபுடம் - ஒப்புமை - Similar