Tamil Dictionary 🔍

சூரியகணம்

sooriyakanam


நூலின் முதற்செய்யுளின் முதலில் அமைதல் கூடாதென்று நீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்ப்பாடுபற்றிவரும் தீக்கணச்சீர்வகை. (இலக்.வி.800, உரை.) Metrical foot of nēr-nirai-nēr (-00-) considered inauspicious at the commencement of a poem;

Tamil Lexicon


, ''s.'' One of the four in auspicious feet, in poetry. See அட்டக ணம், under கணம்.

Miron Winslow


cūriya-kaṇam,
n. sūrya+gaṇa.
Metrical foot of nēr-nirai-nēr (-00-) considered inauspicious at the commencement of a poem;
நூலின் முதற்செய்யுளின் முதலில் அமைதல் கூடாதென்று நீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்ப்பாடுபற்றிவரும் தீக்கணச்சீர்வகை. (இலக்.வி.800, உரை.)

DSAL


சூரியகணம் - ஒப்புமை - Similar