Tamil Dictionary 🔍

சூரியகாந்தக்கல்

sooriyakaandhakkal


வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல். Sun-stone, jasper; impure, opaque, coloured quartz;

Tamil Lexicon


cūriya-kānta-k-kal,
n. id.+.
Sun-stone, jasper; impure, opaque, coloured quartz;
வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்.

DSAL


சூரியகாந்தக்கல் - ஒப்புமை - Similar