சூரிக்கத்தி
soorikkathi
கூர்மையான ஒரு கத்திவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மையான ஒருவகைக் கத்தி. Colloq. A kind of sharp knife;
Tamil Lexicon
எழுத்தாணிக்கத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A little knife.
Miron Winslow
cūri-k-katti,.
n. சூரி +. [T. tcūrakatti, K. cūrikatti.]
A kind of sharp knife;
கூர்மையான ஒருவகைக் கத்தி. Colloq.
DSAL