Tamil Dictionary 🔍

சவரக்கத்தி

savarakkathi


மழித்தற்குதவுங் கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவரம் செய்தற்குதவுங் கத்தி. Razor;

Tamil Lexicon


cavara-k-katti,
n. சவரம்+.
Razor;
சவரம் செய்தற்குதவுங் கத்தி.

DSAL


சவரக்கத்தி - ஒப்புமை - Similar