Tamil Dictionary 🔍

சூனியதிதி

sooniyathithi


ஒரே திதி இருமுறை ஒரு மாதத்துள் வந்தால் அவற்றுள் சிராத்தம் முதலியவை செய்தற்கு விலக்கப்பட்ட திதி. One of the two similar phases of the moon occurring in the same month, considered inauspicious especially for ceremonies performed in honour of deceased ancestors;

Tamil Lexicon


cūṉiya-titi,
n. id.+.
One of the two similar phases of the moon occurring in the same month, considered inauspicious especially for ceremonies performed in honour of deceased ancestors;
ஒரே திதி இருமுறை ஒரு மாதத்துள் வந்தால் அவற்றுள் சிராத்தம் முதலியவை செய்தற்கு விலக்கப்பட்ட திதி.

DSAL


சூனியதிதி - ஒப்புமை - Similar