Tamil Dictionary 🔍

சூத்திரரறுதொழில்

soothirararutholil


பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளோதல், ஈதல், அந்தணர்முதலியோர்க்கு அனுகூலத்தொழில்செய்தல் என்ற சூத்திரர்க்குரிய அறுவகைத் தொழில் (சூடா.) Six occupations of the Sūdra caste. viz., pacu-k-kāṭṭal, poruḷ-īṭṭal, payir-iṭal, purāṇātikaḷ-ōtal, ītal, antaṇar-mutaliyōrkku-aṉukūlattoḻil-ceytal;

Tamil Lexicon


cūttirar-aṟu-toḻil,
n. sūdra+.
Six occupations of the Sūdra caste. viz., pacu-k-kāṭṭal, poruḷ-īṭṭal, payir-iṭal, purāṇātikaḷ-ōtal, ītal, antaṇar-mutaliyōrkku-aṉukūlattoḻil-ceytal;
பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளோதல், ஈதல், அந்தணர்முதலியோர்க்கு அனுகூலத்தொழில்செய்தல் என்ற சூத்திரர்க்குரிய அறுவகைத் தொழில் (சூடா.)

DSAL


சூத்திரரறுதொழில் - ஒப்புமை - Similar