சூத்திரதாரி
soothirathaari
பதுமையைக் கயிறுகட்டி ஆட்டுபவன் ; நாடகத்தை நடத்துபவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுமையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன். (சி.சி.4, 4, சிவாக்); One who controls the puppet-string, puppet man; . 2. See சூத்திரதாரன் நாடக சூத்திரதாரி.
Tamil Lexicon
கடவுள், பதிமையாட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The man who manages the springs, strings. &c., of a puppet, பதிமையாட்டி. 2. God--as moving all things, கடவுள். ''(p.)''
Miron Winslow
cūttira-tāri,
n. id.+.
One who controls the puppet-string, puppet man;
பதுமையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன். (சி.சி.4, 4, சிவாக்);
2. See சூத்திரதாரன் நாடக சூத்திரதாரி.
.
DSAL