சகத்திரதாரை
sakathirathaarai
பல கண்களுள்ள அபிடேகத் தட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல கண்களுள்ள அபிஷேகத்தட்டு. சகத்திர தாரையாலே நீராட்டி (விநாயகபு.பட்டாபி.74). Sieve-like vessel used in bathing an idol;
Tamil Lexicon
cakattira-tārai,
n. id.
Sieve-like vessel used in bathing an idol;
பல கண்களுள்ள அபிஷேகத்தட்டு. சகத்திர தாரையாலே நீராட்டி (விநாயகபு.பட்டாபி.74).
DSAL