கூத்தாட்டு
koothaattu
நடிப்பு , நடனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடிப்பு. கூத்தாட் டவைகுழாத் தற்றே (குறள், 332). Dancing acting on the stage;
Tamil Lexicon
--கூத்தாட்டம், ''v. noun.'' Dancing, acting, playing, &c., நடிப்பு. கூத்தாட்டுச்சிலம்பம் படைவெட்டுக்குதவாது. The fencing of the actor will not do in battle.
Miron Winslow
kūttāṭṭu,
n. கூத்து+ஆடு-. [M. kūttāṭṭu.]
Dancing acting on the stage;
நடிப்பு. கூத்தாட் டவைகுழாத் தற்றே (குறள், 332).
DSAL