சூதிகாமலடி
soothikaamalati
கருப்பச்சிதைவாலேனும் பிரசவித்ததும் பிள்ளை மரிப்பதாலேனும் மலடாயிருப்பவள். A childless woman whose childlessness is caused either by abortion or by death of the child soon after its birth;
Tamil Lexicon
cūtikā-malaṭi,
n. id.+.
A childless woman whose childlessness is caused either by abortion or by death of the child soon after its birth;
கருப்பச்சிதைவாலேனும் பிரசவித்ததும் பிள்ளை மரிப்பதாலேனும் மலடாயிருப்பவள்.
DSAL