Tamil Dictionary 🔍

சிகாமணி

sikaamani


தலையில் அணியும் மணி ; சிறந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடியிலணியும் மணி. இந்துசிகாமணி யெங்களை யாள (திருவாச.49, 7). 1. Gem of a diadem; crest-jewel; சிறந்தோன். பண்டிதசிகாமணி. 2. Excellent, distinguished person, generally used in compounds;

Tamil Lexicon


, ''s.'' The chief gem in a crown as worn on the head, முடியிலேதரிக்குமணி. 2. ''(fig.)'' A most excellent or distin guished person, சிரேஷ்டன்--as பண்டிதசிகா மணி, the prince of poets; தேவசிகாமணி, the chief among the gods; பெண்கள்சிகா மணி, A jewel-like woman; [''ex'' மணி, ''gem.'']

Miron Winslow


cikā-maṇi,
n. šikhā+.
1. Gem of a diadem; crest-jewel;
முடியிலணியும் மணி. இந்துசிகாமணி யெங்களை யாள (திருவாச.49, 7).

2. Excellent, distinguished person, generally used in compounds;
சிறந்தோன். பண்டிதசிகாமணி.

DSAL


சிகாமணி - ஒப்புமை - Similar