சூதகப்பாண்டு
soothakappaandu
சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங் குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங்குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை. Green sickness, chlorosis;
Tamil Lexicon
cūtaka-p-pāṇṭu,
n. சூதகம்+.
Green sickness, chlorosis;
சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங்குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை.
DSAL