சதுரப்பாடு
sathurappaadu
திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சதுரம், 1. சதுரப்பாடுடையார் (குறள், 235, உரை). . See சதுரம், 1. (J.) சரீரப் பிரயாசை. Loc. Hard toil, bodily exertion; . 2. See சதுரம், 2. (W.)
Tamil Lexicon
, ''v. noun.'' Discretion, &c., as சதுரம். 2, 3, 4. 2. ''[prov.]'' Being four sided, square or oblong, சதுரம். ''(Limited.)''
Miron Winslow
catura-p-pāṭu,
n.
1. See சதுரம், 1. சதுரப்பாடுடையார் (குறள், 235, உரை).
.
2. See சதுரம், 2. (W.)
.
catura-p-pāṭu,
n.
See சதுரம், 1. (J.)
.
catura-p-pāṭu,
n. šarīra+.
Hard toil, bodily exertion;
சரீரப் பிரயாசை. Loc.
DSAL