Tamil Dictionary 🔍

மட்டக்கோல்

mattakkoal


சமனறியும் தச்சுக்கருவி ; கொத்து வேலைக் கருவிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்து வேலைக் கருவிகளி லொன்று. (W.) 1. Rule, ruler, mason's smoothing rule; . 2. See மட்டப்பலகை, 1. Loc.

Tamil Lexicon


மட்டங்கட்டுங்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rule, ruler, a mason's smoothing rule.

Miron Winslow


maṭṭa-k-kōl
n. id.+.
1. Rule, ruler, mason's smoothing rule;
கொத்து வேலைக் கருவிகளி லொன்று. (W.)

2. See மட்டப்பலகை, 1. Loc.
.

DSAL


மட்டக்கோல் - ஒப்புமை - Similar