சூட்டிக்கை
soottikkai
கூரியவறிவு ; சுறுசுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்திக்கூர்மை. 1. Ingenuity, sharpness, quickness of understanding; சுருசுருப்பு. 2. Industriousness, smartness;
Tamil Lexicon
சூட்டு, s. (Tel.) sharpness, ingenuity, கூர்மைப்புத்தி; 2. industriousness, சுறுசுறுப்பு. சூட்டிக்கையாய்ப்பேச, to speak boldly dexterously. சூட்டுக்காரன், a witty person.
J.P. Fabricius Dictionary
, [cūṭṭikkai] ''s. (Tel.)'' Ingenuity, sharp ness, quickness of understanding, கூர் மைப்புத்தி. ''(c.)''
Miron Winslow
cūṭṭikkai
n. [K. sūṭi.] Loc.
1. Ingenuity, sharpness, quickness of understanding;
புத்திக்கூர்மை.
2. Industriousness, smartness;
சுருசுருப்பு.
DSAL