Tamil Dictionary 🔍

சூசிக்கை

soosikkai


நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுவிரலும் பெருவிரலுஞ் சேரச் சுட்டுவிரல்நிமிர மற்றை இரு விரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.) A gesture with one hand in which the thumb and the middle finger are joined, the forefinger is stretched and the other two are folded ;

Tamil Lexicon


cūci-k-kai,
n. id. +. (Nāṭya.)
A gesture with one hand in which the thumb and the middle finger are joined, the forefinger is stretched and the other two are folded ;
நடுவிரலும் பெருவிரலுஞ் சேரச் சுட்டுவிரல்நிமிர மற்றை இரு விரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.)

DSAL


சூசிக்கை - ஒப்புமை - Similar