Tamil Dictionary 🔍

சூடுபோடுதல்

soodupoaduthal


விலங்குகளுக்குக் குறியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல். To brand, as animals;

Tamil Lexicon


cūṭu-pōṭu-
v. tr. சூடு+.
To brand, as animals;
மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல்.

DSAL


சூடுபோடுதல் - ஒப்புமை - Similar