Tamil Dictionary 🔍

சூசிகாவியூகம்

soosikaaviyookam


ஊசி முனைபோல் முனைசிறுத்து வர அமைக்கும் படைவகுப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊசிமுனை போல் முனைசிறுத்துவர அமைக்கும் படைவகுப்பு வகை. சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும்போதும் (மனு.7, 187). A kind of military array in the shape of sharp-pointed column ;

Tamil Lexicon


cūcikā-viyūkam,
n. sūcikā +.
A kind of military array in the shape of sharp-pointed column ;
ஊசிமுனை போல் முனைசிறுத்துவர அமைக்கும் படைவகுப்பு வகை. சூசிகாவியூகத்தால் முன்னே பயமுண்டாகும்போதும் (மனு.7, 187).

DSAL


சூசிகாவியூகம் - ஒப்புமை - Similar