Tamil Dictionary 🔍

சுபசுவீகாரம்

supasuveekaaram


சாச்சடங்கினிறுதியிற் சுபகாரியங்களை மேற்கொள்வதற் கறிகுறியாகச் செய்யுஞ் சடங்கு. Ceremony of resuming auspicious practices at the close of funeral ceremonies;

Tamil Lexicon


cupa-cuvīkāram,
n. id. + svikāra.
Ceremony of resuming auspicious practices at the close of funeral ceremonies;
சாச்சடங்கினிறுதியிற் சுபகாரியங்களை மேற்கொள்வதற் கறிகுறியாகச் செய்யுஞ் சடங்கு.

DSAL


சுபசுவீகாரம் - ஒப்புமை - Similar