Tamil Dictionary 🔍

சுவாகா

suvaakaa


ஆகுதி செய்யும்போது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி ; அக்கினி தேவன் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. (Vēdic.) See சுவாகாதேவி. ஆகுதி செய்யும் பொழுது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி. வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்க சுவாகா (தொல்.பொ.490, உரை). 1. (Vēdic.) A term used along with the name of a god while offering oblation to him;

Tamil Lexicon


, [cuvākā] ''s.'' An exclamation of mystic import, used in making an oblation to the gods, மந்திரத்தினோருறுப்பு. 2. Wife of the god of fire, அக்கினிதேவன்மனைவி. W. p. 966. SVAHA.

Miron Winslow


cuvākā
n. svāhā
1. (Vēdic.) A term used along with the name of a god while offering oblation to him;
ஆகுதி செய்யும் பொழுது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி. வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்க சுவாகா (தொல்.பொ.490, உரை).

2. (Vēdic.) See சுவாகாதேவி.
.

DSAL


சுவாகா - ஒப்புமை - Similar