சுலாவுரொட்டி
sulaavurotti
நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கொண்டு சுடும் ரொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கிளறிச் சுடும் ரொட்டி. (J.) A kind of pancake make by stirring soft dough when baking;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A kind of pan-cake made by moving the liquid paste while baking.
Miron Winslow
culāvu-roṭṭi,
n. சுலாவு- +.
A kind of pancake make by stirring soft dough when baking;
நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கிளறிச் சுடும் ரொட்டி. (J.)
DSAL