Tamil Dictionary 🔍

சுவஸ்திவாசனம்

suvassthivaasanam


மங்கலம் பயத்தலைக்கருதி ஓதப்படும் வேதப்பகுதி. 1. A portion of the vēdas recited with a view to auspiciousness; சுவாமி புறப்பாட்டில் ஒதப்படும் வேதம். 2. Vēda recited in the presence of idols taken in procession;

Tamil Lexicon


s. a portion of the Vedas recited during the procession of idols.

J.P. Fabricius Dictionary


cuvasti-vācaṉam
n. svasti-vācana.
1. A portion of the vēdas recited with a view to auspiciousness;
மங்கலம் பயத்தலைக்கருதி ஓதப்படும் வேதப்பகுதி.

2. Vēda recited in the presence of idols taken in procession;
சுவாமி புறப்பாட்டில் ஒதப்படும் வேதம்.

DSAL


சுவஸ்திவாசனம் - ஒப்புமை - Similar