Tamil Dictionary 🔍

சுவத்திகம்

suvathikam


மங்கலவடையாளம் ; சுவத்திவாசனம் ; நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக் கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக்கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 5. (Nāṭya.) A gesture with both hands in which they are joined at the wrists in their patākai, pose and turned up; . 3. See சுவத்திகாசனம். (பிங்.) . 2. A mystical design. See சுவஸ்திகம். சுவத்திகம்போற் பாவிய விரேகை (விநாயகபு. 15, 48). வசுக்கள் சுவத்திக முரைப்ப (குற்றா.தல.திருமண.82). 1. See சுவஸ்திவாசனம். இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.) 4. A kind of sitting posture, one of nine irukkai, q.v.; 201 சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) Temple with 201 towers and 25 storeys;

Tamil Lexicon


cuvattikam,
n. svastika.
1. See சுவஸ்திவாசனம்.
வசுக்கள் சுவத்திக முரைப்ப (குற்றா.தல.திருமண.82).

2. A mystical design. See சுவஸ்திகம். சுவத்திகம்போற் பாவிய விரேகை (விநாயகபு. 15, 48).
.

3. See சுவத்திகாசனம். (பிங்.)
.

4. A kind of sitting posture, one of nine irukkai, q.v.;
இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.)

5. (Nāṭya.) A gesture with both hands in which they are joined at the wrists in their patākai, pose and turned up;
நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக்கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

cuvattikam
n. svastika.
Temple with 201 towers and 25 storeys;
201 சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)

DSAL


சுவத்திகம் - ஒப்புமை - Similar