Tamil Dictionary 🔍

சவச்சேமம்

savachaemam


தயாவிருத்தி பதினான்கனுள் பிரேதத்தை அடக்கந்செய்கை. 1. Burying a dead body, one of 14 tayā-virutti, q.v.; பிணத்தை இடுகாட்டிற்கு எடுக்க ஆயத்தம் பண்ணுகை. 2. Preparation for taking a corpse to the graveyard;

Tamil Lexicon


பிணமடக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Interment, ''(lit.)'' a secure disposal of the corpse. 2. Preparation of a corpse for taking it to the funeral pile or grave. ''(c.)''

Miron Winslow


cava-c-cēmam,
n. šava+. (w.)
1. Burying a dead body, one of 14 tayā-virutti, q.v.;
தயாவிருத்தி பதினான்கனுள் பிரேதத்தை அடக்கந்செய்கை.

2. Preparation for taking a corpse to the graveyard;
பிணத்தை இடுகாட்டிற்கு எடுக்க ஆயத்தம் பண்ணுகை.

DSAL


சவச்சேமம் - ஒப்புமை - Similar