சுழிப்பிழையன்
sulippilaiyan
அதிருஷ்டங்கெட்டவன். 2. III-fated person; தீய சுழியுள்ள மிருகம். 1. Any domestic animal having unlucky curl-marks;
Tamil Lexicon
, ''s.'' Any domestic ani mal wanting the proper fortunate marks, கெட்டசுழியுள்ளது. 2. ''(fig.)'' A worthless fellow, கூடாதவன். ''(c.)''.
Miron Winslow
cuḻi-p-piḻaiyaṉ
n. id. +. (சங். அக.)
1. Any domestic animal having unlucky curl-marks;
தீய சுழியுள்ள மிருகம்.
2. III-fated person;
அதிருஷ்டங்கெட்டவன்.
DSAL