Tamil Dictionary 🔍

சுற்றியெறிதல்

sutrriyerithal


கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுற்றிப்போடு-,1.

Tamil Lexicon


cuṟṟi-y-eṟi-,
v. tr. id. +.
See சுற்றிப்போடு-,1.
.

DSAL


சுற்றியெறிதல் - ஒப்புமை - Similar