சுறா
suraa
மகரமீன் ; மகரராசி ; உடம்பில் பூக்கும் உப்பு ; தேக அழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேகவழக்கு. சுறாப் பிடித்துக்கிறது. (J.) 1. Filth or dirt of the body ; உடம்பி ற் பூக்கும் உப்பு. Madr. 2. A kind of eczema giving white saltish appearance to the skin ; மகரராசி. (திவா.) 3. Capricorn of the zodiac ; கோலாமீன். 2. Swordfish, xiphis gladius; மகரமீன். (திவா.) 1. Shark, selachoidei ;
Tamil Lexicon
சுற, சுறவம், சுறவு, s. a shark, மகர மீன்; 2. filth or nastiness of the body, தேக அழுக்கு. சுறவுவாய், a woman's head ornament shaped like the mouth of a shark. சுறாக்களிறு, சுறாவேறு, a male shark. சுறாக்குட்டி, a young shark. சுறா பிடித்திருக்க, to be foul or dirty. கொம்பன் சுறா, sword fish. பால் சுறா, வெண்ணெய்ச்-, different kinds of shark that are eatable. வேளாச் சுறா, குரங்கன்-, ஓங்கில்-, வழு வன்-, different species of shark.
J.P. Fabricius Dictionary
, [cuṟā] ''s.'' A genus of fishes--squalus Carcharias--including sharks, the sword fish, &c., probably all the cartilaginous class, சுறவு. ''(c.)'' 2. Capricorn of the Zo diac, மகரராசி. 3. ''[loc. vul.]'' The filth or dirtiness of the body, தேகஅழுக்கு. சுறாப்பிடித்திருக்கிறது. It is dirty or filthy.
Miron Winslow
cuṟā,
n. சுற. [T. tcora, K. coṟa, M. cuṟā.]
1. Shark, selachoidei ;
மகரமீன். (திவா.)
2. Swordfish, xiphis gladius;
கோலாமீன்.
3. Capricorn of the zodiac ;
மகரராசி. (திவா.)
cuṟā,
n. prob. சிராய்.
1. Filth or dirt of the body ;
தேகவழக்கு. சுறாப் பிடித்துக்கிறது. (J.)
2. A kind of eczema giving white saltish appearance to the skin ;
உடம்பி¦ற் பூக்கும் உப்பு. Madr.
DSAL