புறா
puraa
பறவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைவகை. மாமணிப் புறா (சீவக. 70). Dove, pigeon;
Tamil Lexicon
s. a dove, a pigeon. புறாக்குஞ்சு, a young pigeon. காட்டுப்புறா, a wild dove. பச்சைப்புறா, a greenish pigeon. மாடப்புறா, a house dove. களியம்புறா, தவிட்டுப்-, மணிப்-, பெரும்-, other kinds of doves.
J.P. Fabricius Dictionary
ஒருபுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṟā] ''s.'' [''gen.'' புறாவின்.] A dove, pigeon. --There are different kinds, காட்டுப்புறா, தவிட்டுப்புறா, பச்சைப்புறா, பெரும்புறா, மணிப்புறா, மலைப்புறா, and மாடப்புறா, which see. ''(c.)'' புறாப்பறந்ததுபோலே. Like the flying of a dove; i. e. suddenly gone.
Miron Winslow
puṟā
n.
Dove, pigeon;
பறவைவகை. மாமணிப் புறா (சீவக. 70).
DSAL