சுரைப்பழம்
suraippalam
சுரையின் பழம் ; பயனற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சுரையின் பழம்] பயனற்றவன். தம்பி சுரைப்பழம். (W.) Lit., fruit of bottle-gourd. Worthless person;
Tamil Lexicon
, ''s.'' The ripe fruit of the gourd, not serviceable for food; ''hence.'' 2. ''(fig.)'' an incompetent person unfit to manage any trust--as தம்பிசுரைப்பழம். ''(c.)''
Miron Winslow
curai-p-paḷam,
n. id.+.
Lit., fruit of bottle-gourd. Worthless person;
[சுரையின் பழம்] பயனற்றவன். தம்பி சுரைப்பழம். (W.)
DSAL