சுரும்பாவன்
surumpaavan
வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வண்டாகிய வின்னாணியை உடையவன்] மன்மதன். (யாழ்.அக.) Kāma, the Hindu cupid, as having bees, for his bow-string;
Tamil Lexicon
curumpāvaṉ,
n. சுரும்பு + ஆவம்.
Kāma, the Hindu cupid, as having bees, for his bow-string;
[வண்டாகிய வின்னாணியை உடையவன்] மன்மதன். (யாழ்.அக.)
DSAL