சுருட்டுக்குடித்தல்
suruttukkutithal
சுருட்டுப் புகையை உட்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருட்டுப்புகையை உட்கொள்ளுதல். Colloq. To smoke cigar, cigarette, etc.;
Tamil Lexicon
curuṭṭu-k-kuṭi-
v. intr. id.+.
To smoke cigar, cigarette, etc.;
சுருட்டுப்புகையை உட்கொள்ளுதல். Colloq.
DSAL