சுருங்கச்சொல்லல்
surungkachollal
நூல் அழகினுள் ஒன்றான சுருக்கமாகக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூலழுகு பத்தனுள் விரிவின்றிச் சுருக்கமாகக் கூறுகை. (நன். 13.) Brevity, terseness of expression, one of ten nūl-aḻaku, q.v.;
Tamil Lexicon
நூலழகிலொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Brevity, one of the ten beauties of style. See அழகு.
Miron Winslow
curuṅka-c-collal
n. id.+.
Brevity, terseness of expression, one of ten nūl-aḻaku, q.v.;
நூலழுகு பத்தனுள் விரிவின்றிச் சுருக்கமாகக் கூறுகை. (நன். 13.)
DSAL