சுருக்குவார்
surukkuvaar
விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கருவிவகை. (நற். 82, உரை.) A long rope or leather strap provided with a noose, used in capturing animals;
Tamil Lexicon
curukku-vār
n. id.+.
A long rope or leather strap provided with a noose, used in capturing animals;
விலங்குகளைப் பிடிப்பதற்குரிய கருவிவகை. (நற். 82, உரை.)
DSAL