Tamil Dictionary 🔍

கருக்குவாள்

karukkuvaal


கூர்மையான வாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூரிய வாள். கருக்குவாளருள்செய்தான் (தேவா.135, 8). Sword with a sharp edge;

Tamil Lexicon


, ''s.'' A sword with a sharp edge, கருக்கானவாள்.

Miron Winslow


karukku-vāḷ
n. id.+.
Sword with a sharp edge;
கூரிய வாள். கருக்குவாளருள்செய்தான் (தேவா.135, 8).

DSAL


கருக்குவாள் - ஒப்புமை - Similar