Tamil Dictionary 🔍

சுரித்தமூஞ்சி

surithamoonji


மூப்பினால் திரைந்த முகம். 1. Wrinkled face ; வெறுப்பை அல்லது கோபத்தைக் காட்டும் முகம். 2. Face contorted in frowning;

Tamil Lexicon


, ''s.'' [''vul.'' சுரிச்சமூஞ்சி.] A wrinkled face, an unpleasant coun tenance.

Miron Winslow


curitta-mūnjci,
n. சுரி3- +. (w.)
1. Wrinkled face ;
மூப்பினால் திரைந்த முகம்.

2. Face contorted in frowning;
வெறுப்பை அல்லது கோபத்தைக் காட்டும் முகம்.

DSAL


சுரித்தமூஞ்சி - ஒப்புமை - Similar