Tamil Dictionary 🔍

சுரவன்பாக்கு

suravanpaakku


உயர்ந்த பாக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த பாக்குவகை. திருவாலிநாடுதாஸர் நல்லன சில சுரவன் பாக்குக்களைப் பட்டருக்குக் கொடுவந்து கொடுத்தாராய். (ஈடு, 10, 2, 2). A kind of superior areca-nut;

Tamil Lexicon


curavaṉ-pākku,
n.
A kind of superior areca-nut;
உயர்ந்த பாக்குவகை. திருவாலிநாடுதாஸர் நல்லன சில சுரவன் பாக்குக்களைப் பட்டருக்குக் கொடுவந்து கொடுத்தாராய். (ஈடு, 10, 2, 2).

DSAL


சுரவன்பாக்கு - ஒப்புமை - Similar