Tamil Dictionary 🔍

சுரநடை

suranatai


பாலைநிலத்தில் தலைவியை இழந்து நின்ற தலைவன் நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரத்தில் தலைவியையிழந்து நின்ற தலைவனிலையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.10, 2.) Theme describing the desolate condition of a hero who lost his wife in a desert;

Tamil Lexicon


cura-naṭai,
n. சுரம்1+. (Puṟap.)
Theme describing the desolate condition of a hero who lost his wife in a desert;
சுரத்தில் தலைவியையிழந்து நின்ற தலைவனிலையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.10, 2.)

DSAL


சுரநடை - ஒப்புமை - Similar