Tamil Dictionary 🔍

சுயம்வரம்

suyamvaram


தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னை விரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள். (நள.கலிநீ.36). Selection of husband by a princess herself at a public assembly of suitors;

Tamil Lexicon


சுயமரம், s. the public choice of a consort by a princess.

J.P. Fabricius Dictionary


சுயம்வரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuyamvaram] ''s.'' [''prop.'' சுவயம்வரம்.] The public choice of a consort by a princess, from a company of suitors. See சயமரம்.

Miron Winslow


cuyam-varam,
n. svayamvara.
Selection of husband by a princess herself at a public assembly of suitors;
தன்னை விரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள். (நள.கலிநீ.36).

DSAL


சுயம்வரம் - ஒப்புமை - Similar