Tamil Dictionary 🔍

சுவாயம்புவம்

suvaayampuvam


தானாகத் தோன்றியது ; சிவாகமத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தெட்டுச் சிவாக மங்களுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.) 2. An ancient šaiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.; தானாகத் தோன்றியது. சுவாயம்புவஞ் சொற்றாம் (காஞ்சிப்பு.அமரீ.1). 1. Self-existent Being;

Tamil Lexicon


, [cuvāyampuvam] ''s.'' One f the twenty eight Agamas, சிவாகமத்தொன்று.

Miron Winslow


cuvāyampuvam,
n. svāyambhuva.
1. Self-existent Being;
தானாகத் தோன்றியது. சுவாயம்புவஞ் சொற்றாம் (காஞ்சிப்பு.அமரீ.1).

2. An ancient šaiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.;
இருபத்தெட்டுச் சிவாக மங்களுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.)

DSAL


சுவாயம்புவம் - ஒப்புமை - Similar